உடல் நீர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
==உடல் திரவமும் மருத்துவச் சோதனையும்==
நோய்களைக் கண்டறிவதற்கு பல் வேறு உடல் திரவங்களில் செய்யப்படும் மருத்துவ சோதனைகள் உதவுகின்றன. நோய்களைக் கண்டறிய [[குருதி]]யே மிகவும் பொதுவான உடல் திரவச் சோதனையாக உள்ளது. ஆனாலும் வேறு பல உடல் திரவ சோதனைகளும் நோய் பற்றிய நேரடியான முடிவுக்கு வர உதவுகின்றன<ref name="Lab Test Online">{{cite web | url=http://labtestsonline.org/understanding/analytes/body-fluid/tab/glance | title=Body Fluid Analysis | publisher=Lab Test Online | accessdate=அக்டோபர் 30, 2012}}</ref>.
* [[சிறுநீர்]] சோதனை - [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]]த்தில், [[சிறுநீரகம்|சிறுநீரகத்தில்]] ஏற்படும் சீர்குலைவுகளைக் கண்டறிய, [[சிறுநீர்த்தொகுதி]]யில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களைக் கண்டறிய, [[கருத்தரிப்பு]] நிகழ்ந்துள்ளதை உறுதிப்படுத்த
 
==உடல் திரவமும், உடல் நலமும்==
"https://ta.wikipedia.org/wiki/உடல்_நீர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது