உடல் நீர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
நோய்களைக் கண்டறிவதற்கு பல் வேறு உடல் திரவங்களில் செய்யப்படும் மருத்துவ சோதனைகள் உதவுகின்றன. நோய்களைக் கண்டறிய [[குருதி]]யே மிகவும் பொதுவான உடல் திரவச் சோதனையாக உள்ளது<ref>{{cite web | url=http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/003423.htm | title=Venipuncture - the extraction of blood using a needle and syringe | accessdate=June 21, 2012}}</ref>. ஆனாலும் வேறு பல உடல் திரவ சோதனைகளும் நோய் பற்றிய நேரடியான முடிவுக்கு வர உதவுகின்றன<ref name="Lab Test Online">{{cite web | url=http://labtestsonline.org/understanding/analytes/body-fluid/tab/glance | title=Body Fluid Analysis | publisher=Lab Test Online | accessdate=அக்டோபர் 30, 2012}}</ref>.
* குருதிச் சோதனை - குருதி உடல் முழுவதும் சுற்றி ஓடுவதாலும், உடலுக்குத் தேவையான [[ஆக்சிசன்]], [[ஊட்டச்சத்து]]க்களை உடலெங்கும் எடுத்துச் செல்வதாலும், உடலின் பல பாகங்களிலும் பெறும் கழிவுப் பொருட்களை கழிவகற்றலுக்கு வேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்வதாலும் பல்வேறு வகையான மருத்துவ நிலைகள் குருதிச் சோதனையில் தெரிகின்றது.
* [[சிறுநீர்]] சோதனை - [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]]த்தில், [[சிறுநீரகம்|சிறுநீரகத்தில்]] ஏற்படும் சீர்குலைவுகளைக் கண்டறிய, [[சிறுநீர்த்தொகுதி]]யில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களைக் கண்டறிய, [[நீரிழிவு நோய்|நீரிழிவு நோயை]] கண்டறிய, [[கருத்தரிப்பு]] நிகழ்ந்துள்ளதை உறுதிப்படுத்த<ref>{{cite web | url=http://labtestsonline.org/understanding/analytes/urinalysis | title=Urinalaysis | publisher=Lab Test Online}}</ref>
 
==உடல் திரவமும், உடல் நலமும்==
"https://ta.wikipedia.org/wiki/உடல்_நீர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது