"மனித மரபணுத்தொகைத் திட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: mk:Проект за човечки геном; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: sr:Projekat ljudskog genoma)
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: mk:Проект за човечки геном; மேலோட்டமான மாற்றங்கள்)
[[Imageபடிமம்:Dna-split.png|thumb|right|150px| [[டி.என்.ஏ]] நகலாக்கம்.]]
'''மனிதன் மரபணுத்தொகைத் திட்டம்''' என்பது [[மனிதர்|மனிதரின்]] [[மரபணுத்தொகை|மரபணுத்தொகையை]] முழுமையாகக் கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டம் [[அமெரிக்கா]]வின் தலைமையில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்து ([[சீனா]], [[பிரான்ஸ்]], [[யேர்மனி]], [[யப்பான்]], [[பிரித்தானியா]]) முன்னெடுக்கப்பட்டது.
 
[[மனித வரலாறு|மனித வரலாற்றில்]] இது ஒரு முக்கிய [[அறிவியல்]] [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. [[மனித மரபகராதி|மனிதரின் மரபகராதியை]] பிற உயிரின மரபகராதிகளுடன் ஒப்பிட்டு நடைபெற்ற ஆய்வுகள் [[படிவளர்ச்சிக் கொள்கை]]யை ஆணித்தரமாக உறுதி செய்தது. மரபகராதி [[மருத்துவம்|மருத்துவத்]] துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக மனிதர் தமது [[மரபணு]]வை நுண்ணியமுறையில் மாற்றி அமைக்க இந்த திட்டம் வழியமைத்தது. எதிர்காலத்தில் மனிதர் திட்டமிட்டு தமது படிவளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.
== வரலாறு ==
மனித மரபணுத்தொகையை முழுமையாக ஆராய்ந்து அறிவதற்காக [[மனித மரபணுத்தொகைத் திட்டம்]] 1989 இல் <ref>{{cite news |url=http://www.economist.com/node/16349402 |title=It's personal: Individualised genomics has yet to take off |publisher=The Economist |date= 2010-06-17 |accessdate=2010-06-21}}</ref>ஆரம்பிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் முழு மரபணூத்தொகைக்குரிய ஒரு சுமாரான வரைவு செய்து முடிக்கப்பட்டது<ref>{{cite web |url=http://www.ornl.gov/sci/techresources/Human_Genome/project/clinton1.shtml |title=White House Press Release |accessdate=2006-07-22}}</ref>. பின்னர் 2003 ஆம் ஆண்டில், அப்போதுள்ள [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்தின்]] அடிப்படையில் முக்கியமான மரபணுக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய, முழுமையான மரபணுத்தொகை அறியப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது<ref>{{cite news |url=http://news.bbc.co.uk/1/hi/sci/tech/2940601.stm |title=Human genome finally complete |accessdate=2006-07-22 |date=2003-04-14 |work=BBC News |first=Ivan |last=Noble}}</ref>. 2006 ஆம் ஆண்டில், கடைசியாக ஆராயப்பட்டுக் கொண்டிருந்த நிறப்புரியின் ஆய்வும் முடிவடைந்து, Nature எனப்படும் [[அறிவியல்]] இதழில் வெளியிடப்பட்டதுடன், மனித மரபணுத்தொகை ஆய்வுத் திட்டம் முழுமையடைந்து விட்டது<ref>{{cite news |url=http://www.guardian.co.uk/uklatest/story/0,,-5829253,00.html |title=Guardian Unlimited |UK Latest | Human Genome Project finalised |accessdate=2006-07-22 |work=The Guardian |location=London |archiveurl=http://web.archive.org/web/20071012170819/http://guardian.co.uk/uklatest/story/0,,-5829253,00.html |archivedate=October 12, 2007}}</ref>. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் [[உலகம்|உலகெங்கும்]] உள்ள [[உயிரியல்]] [[மருத்துவம்|மருத்துவ]] ஆய்வாளர்கள், [[மருத்துவர்]]களால் பயன்படுத்தப்பட முடியும். <br />
 
== இந்தியா பங்கெடுக்க தவறுதல் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.ornl.gov/sci/techresources/Human_Genome/home.shtml Human Genome Project Information]
? [http://www.genome.gov/ National Human Genome Research Institute]
 
[[பகுப்பு:மரபணு]]
[[பகுப்பு:மூலக்கூற்று மரபணுவியல்]]
[[ko:인간 게놈 프로젝트]]
[[lt:Žmogaus genomo projektas]]
[[mk:Проект за човечки геном]]
[[ml:ഹ്യുമൻ ജിനോം പ്രൊജക്റ്റ്‌]]
[[ms:Projek Genom Manusia]]
43,942

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1247211" இருந்து மீள்விக்கப்பட்டது