ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: ar:سنة
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ilo:Tawen; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''ஆண்டு''' என்பது ஒரு கால அளவாகும். இது ஒரு [[கோள்|கோளானது]] [[சூரியன்|சூரியனை]] ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். நமது [[பூமி|பூமியில்]] சாதாரண ஆண்டு 365 நாட்களையும் [[நெட்டாண்டு]] 366 நாட்களையும் கொண்டது.
 
== குறியீடு ==
ஆண்டு என்ற [[அலகு|அலகினைக்]] குறிக்க, உலக முழுவதும் ஒப்புமைப் பெற்ற ஒரு குறியீடு இன்னும் உருவாக்கப்படவில்லை. [[அனைத்துலக முறை அலகுகள்]] அமைப்பும் எவ்வித குறியீட்டையும் முன்மொழியவில்லை. இருப்பினும் இலத்தீனிய சொல்லான ''annus'' என்பதிலிருந்து '''a''' என்ற எழுத்தை பயன்படுத்துமாறு ஆலோசனைக் கூறப்பட்டுள்ளது.
(NIST SP811<ref name=SP811>
வரிசை 21:
}}</ref>இந்த '''a''' என்பது நிலஅளவைக்குறிக்கும் [[எக்டேர்]] என்ற அலகையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில் y அல்லது yr என்பது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. y அல்லது yr என்ற குறியீடுகள் [[விண்வெளி அறிவியல்|விண்வெளி அறிவியலிலும்,]] [[தொல்லுயிரியல்|தொல்லுயிரியலிலும்]], [[நிலவியல்|நிலவியலிலும்]] வேறுபட்டு பயன்படுத்தப்படுவதால், கணக்கீடுகளில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. (எ.கா)10[[இலட்சம்]] ஆண்டுகள் என்பதனைக் குறிக்க myr என்றும், Ma என்றும் குறிப்பிடுகின்றனர்.
 
=== பெருக்கல் அலகுகள் ===
<!-- இப்பகுதி {.{Fossil range}}என்ற வார்ப்புருவில் பயன்படுத்தப்படுகிறது -->
'''[[அனைத்துலக முறை அலகுகள்|SI]]''' அலகுகளோடு இவை [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கலின்]] மூலம் அறியப்படுகிறது.
==== Ma ====
* '''Ma''' (for megaannum), என்ற [[காலம்|கால]] அலகு பத்து இலட்சம் ஆண்டுகளைக் குறிக்கிறது. (10<sup>6</sup>=10,00,000=10 [[இலட்சம்]]) . நீண்ட காலத்தைக் குறிக்க பயனாகிறது.
*: (எ.கா)[[கறையான்]], புதைப்படிவ காலம்: 228 - 0 Ma என்றால் 22,80,00,000 ஆண்டுகள் என்பதனைக் குறிக்கும்
*:: '''Ma''' என்பதனை, '''mya''' என்றும் குறிப்பிடுவர்.
 
== எடுகோள்கள் ==
<references/>
 
வரிசை 98:
[[ia:Anno]]
[[id:Tahun]]
[[ilo:Tawen]]
[[io:Yaro]]
[[is:Ár]]
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது