ரவிதாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''குரு ரவிதாசர்''' (ருஹிதாஸ் எனவும் அறியப்பட்டார்) வடஇந்தியாவை சேர்ந்த துறவியாவார்.<br />
இவர் 15ஆம் நூற்றாண்டுகளில் பிரபலமாக இருந்த [[பக்தி நெறி|பக்தி மார்க்கத்தின்]] முக்கியமான துறவியாவார்.<br />
இவர் ஒரு சிறந்த சமூக-மத சீர்திருத்தவாதி, புலவர்.
இவர் இந்திய மாநிலம் உத்தரப்ரதேசதில்லுள்ள ஒரு சிற்றூரில் , செருப்பு தைக்கும் இனத்தில் பிறந்தவர்.
இவர் பக்தை [[மீரா]] அவர்களின் குருவாக அறியப்பட்டவர்.<br />
[[கபீர்|கபீரும்]], ரவிதாசரும் குரு ராமானந்தரின் சீடர்களாவர்.
"https://ta.wikipedia.org/wiki/ரவிதாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது