இனுக்ரிருற் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விக்கியாக்கம்
வரிசை 1:
[[Image:Inuktitut.jpg |thumb| right|இனுக்ரிருற் [[மொழி|மொழியின்]] எழுத்து வடிவம் (முதல் வரிசை) ]]
[[கனடா|கனடாவின்]] நுனுவற் (Nunavut-"எங்கள் தேசம்") பிரதேசம், 1999 ஆம் ஆண்டு தனி அலகாக்கப்பட்டது. இப்பிரதேசத்தில்இப்பகுதியில் வாழும் கனடாவின் மூத்த குடிமக்களாகிய இனுவிற் (Inuit) மக்களின் மொழியே '''இனுக்ரிருற் (Inuktitut)'''. நுனுவற்றில் வாழும் 20 ,000 மக்களால் இம் மொழிஇம்மொழி பேசப்படுகின்றது. கிறீன்லாண்டிலும் (Greenland) 40 ,000 மக்களால் பாவிக்கப்படுகின்றது, ஆனால் எழுத்து முறை வேறு.
 
 
இனுக்ரிருற் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு மொழி. பல விதமான அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளால் வாட்டப்படும் ஒரு மூத்த குடிமக்களின் மொழி. 1894 -இல் தான் இம்மொழியின் எழுத்துருவம் கொண்ட மொழிஉருவாக்கப்பட்டது. அதிலும் மாயன் தழுவிய முறை, ரோமன் எழுத்து தழுவிய முறை என்று தரப்படுத்தல் சிக்கல் கொண்ட மொழி.; இன்னும் தரமான அகராதி கொண்டிராத ஒரு மொழி. இப்படி பல தடைகள் தாண்டியும், அம் மக்கள்அம்மக்கள் தங்களை மொழி ரீதியாக தக்கவைத்து கொள்ள எடுக்கும்பல அக்கறைவகையிலும் உச்சம்,முயன்று முயற்ச்சிகள் பல பலவருகின்றனர்.
கனடாவின் நுனுவற் (Nunavut-"எங்கள் தேசம்") பிரதேசம், 1999 ஆம் ஆண்டு தனி அலகாக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் வாழும் கனடாவின் மூத்த குடிமக்களாகிய இனுவிற் (Inuit) மக்களின் மொழியே இனுக்ரிருற். நுனுவற்றில் வாழும் 20 000 மக்களால் இம் மொழி பேசப்படுகின்றது. கிறீன்லாண்டிலும் (Greenland) 40 000 மக்களால் பாவிக்கப்படுகின்றது, ஆனால் எழுத்து முறை வேறு.
 
1999 ஆம் ஆண்டு அம்மொழி நுனுவிற்றின் ஆட்சி மொழியாக்கப்பட்டது. புது வேகத்துடன் இனுக்ரிருற் கணணியை, இணையத்தை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றது. சமீபத்தில்தான்அண்மையில்தான் கணனிக்கான எழுத்துரு உருவாக்கப்பட்டது. இணையதில் இனுக்ரிருற் அகராதி உருவாகிவருகின்றது (www.livingdictionary.com/).
 
இனுக்ரிருற் மொழி பற்றி அறிய சில சுட்டிகள்:
 
இனுக்ரிருற் இதழ்([http://tapirisat.ca/english/inuit_canada/magazine) இனுக்ரிருற் இதழ்] இம்மொழியின் முக்கிய இதழ் ஆகும். இனுக்ரிருற் (இரு எழுத்து முறைகளிலும்), [[ஆங்கிலம்,]] மற்றும் பிரேஞ்சு[[பிரெஞ்சு]] ஆகிய மொழிகளில் வெளிவருகின்றது.
http://north.cbc.ca/north/archive/language/
 
http://www.nunavut.com/nunavut99/english/our.html
 
== வெளி இணைப்புகள் ==
http://www.halfmoon.org/inuit.html
 
*[http://north.cbc.ca/north/archive/language/ http://north.cbc.ca/north/archive/language/]
 
*[http://www.nunavut.com/nunavut99/english/our.html http://www.nunavut.com/nunavut99/english/our.html]
இனுக்ரிருற் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு மொழி. பல விதமான அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளால் வாட்டப்படும் ஒரு மூத்த குடிமக்களின் மொழி. 1894 இல் தான் எழுத்துருவம் கொண்ட மொழி. அதிலும் மாயன் தழுவிய முறை, ரோமன் எழுத்து தழுவிய முறை என்று தரப்படுத்தல் சிக்கல் கொண்ட மொழி. இன்னும் தரமான அகராதி கொண்டிராத ஒரு மொழி. இப்படி பல தடைகள் தாண்டியும், அம் மக்கள் தங்களை மொழி ரீதியாக தக்கவைத்து கொள்ள எடுக்கும் அக்கறை உச்சம், முயற்ச்சிகள் பல பல.
 
*[http://www.halfmoon.org/inuit.html http://www.halfmoon.org/inuit.html]
1999 ஆம் ஆண்டு அம்மொழி நுனுவிற்றின் ஆட்சி மொழியாக்கப்பட்டது. புது வேகத்துடன் இனுக்ரிருற் கணணியை, இணையத்தை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றது. சமீபத்தில்தான் கணனிக்கான எழுத்துரு உருவாக்கப்பட்டது. இணையதில் இனுக்ரிருற் அகராதி உருவாகிவருகின்றது (www.livingdictionary.com/).
 
*[http://www.livingdictionary.com இனுக்ரிருற் அகராதி]
 
இனுக்ரிருற் இதழ்(tapirisat.ca/english/inuit_canada/magazine) இம்மொழியின் முக்கிய இதழ். இனுக்ரிருற் (இரு எழுத்து முறைகளிலும்), ஆங்கிலம், மற்றும் பிரேஞ்சு ஆகிய மொழிகளில் வெளிவருகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/இனுக்ரிருற்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது