"திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில் என்ற தலைப்புக்கு நகர்த்தப்...)
 
மாவலி மன்னனிடம், மாற்றுரு கொண்டுவந்த மாலவன் மூன்றடி நிலம் கேட்க, அவனும் சம்மதிக்க, மாலவன் பேருருக் கொண்டு நிலவுலகு முழுவதும் ஓரடியால் அளந்து, விண்வெளி முழுதும் மறு அடியால் அளந்து மூன்றாம் அடியை எங்கே வைப்பது என மாவலியிடம் கேட்டதாகவும், அவன் அதைத் தனது தலையில் வைக்குமாறு கூறிப் பணிந்ததாகவும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் கற்சிலையாக, மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது. கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் நகரம் [[தென்பெண்ணை]] ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
 
==பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்==
[[கபிஸ்தலம்]], [[திருக்கோவிலூர்]], [[திருக்கண்ணங்குடி]],[[திருக்கண்ணபுரம்]], [[திருக்கண்ணமங்கை]] ஆகியவை [[பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன.
 
{| class="wikitable sortable"
|-
|style="background: gold"|கோவில்||style="background: gold"|அமைவிடம்
|-
|style="background: #ffc"| [[லோகநாதபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணங்குடி]]
|-
|style="background: #ffc"| [[கபிஸ்தலம்|கஜேந்திரவரதர் கோவில்]]||style="background: #ffc"|[[கபிஸ்தலம்]]
|-
|style="background: #ffc"| [[நீலமேகபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணபுரம்]]
|-
|style="background: #ffc"| [[பக்தவக்ஷலபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[திருக்கண்ணமங்கை]]
|-
|style="background: #ffc"| [[உலகளந்தபெருமாள் கோவில்]] ||style="background: #ffc"|[[ திருக்கோவிலூர்]]
|-
|}
 
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டம்]]
181

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1247608" இருந்து மீள்விக்கப்பட்டது