திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''திரு அன்பில்''' அல்லது த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:12, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

திரு அன்பில் அல்லது திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் , தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள , லால்குடி ஊராட்சிக்கு அருகில்,கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும் .

இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.