ஸ்ரீரங்கப்பட்டணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:斯赫里朗格阿帕特塔纳
No edit summary
வரிசை 41:
===ஸ்ரீரங்கப்பட்டண சமர் 1799 ===
இது நான்காம் ஆங்கில மைசூர் போரின் கடைசி சமராகவும் அமைந்தது. இச்சமரின் போது ஆங்கில படையை ஜெனரல் ஹாரிஸ் வழிநடத்தினார். திப்புவின் பிரதம மந்திரி சித்திக்கின் துரோகம் காரணமாக ஆங்கிலப்படைகள் குறைந்த எதிர்ப்புடன் எல்லைச்சுவரை கைப்பற்றினர். அடுத்ததாக குண்டு துகள்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நீர் புக வைத்ததால் அவை பயனற்று போயின. திப்புவின் மரணத்தோடு இப்போர் முடிவுக்கு வந்தது.
 
==பஞ்சரங்க தலங்கள்==
 
 
{| class="wikitable sortable"
|-
|style="background: gold"|கோவில்||style="background: gold"|அமைவிடம்
|-
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[ஸ்ரீரங்கப்பட்டணம்]]
|-
|style="background: #ffc"| [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்|திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[ஸ்ரீரங்கம் (சட்டமன்றத் தொகுதி)|திருவரங்கம்]]
|-
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|சாரங்கபாணி திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[கும்பகோணம்]]
|-
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|திருஆப்பக்கூடத்தான் பெருமாள் திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[கோயிலடி|திருப்பேர்நகர் என்ற கோவிலடி (திருச்சி)]]
|-
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் ]] ||style="background: #ffc"|[[மயிலாடுதுறை]]
|-
|}
 
[[படிமம்:Tipu's palace.jpg|thumb|left|250px|ஸ்ரீரங்கப்பட்டணத்திலுள்ள திப்பு சுல்தானின் கோடை கால அரண்மனை]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீரங்கப்பட்டணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது