"கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

"'''சாரங்கபாணி திருக்கோவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(→‎வெளி இணைப்புகள்: *விரிவாக்கம்*)
("'''சாரங்கபாணி திருக்கோவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
'''சாரங்கபாணி திருக்கோவில்''' தமிழ்நாட்டின் [[கும்பகோணம் நகரில்]] அமைந்துள்ளது.
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[கும்பகோணம்]] நகரிலுள்ள '''சாரங்கபாணி சுவாமி கோயில்''' [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களில்]] [[ஸ்ரீரங்கம்]], [[திருப்பதி]]க்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
[[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களில்]] ஒன்றான இந்த தலம், திருவரங்கனின் புகழைக் கூறும் [[பஞ்சரங்க தலங்கள்|பஞ்சரங்க திருத்தலங்களில்]] ஒன்றாகவும் விளங்குகின்றது
 
==பஞ்சரங்க தலங்கள்==
==தேர்த்திருவிழா==
 
இக்கோயிலில் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா சிறப்புடையது. இதற்காக இந்தக் கோவிலின் பெரிய [[தேர்]] '''சித்தரை தேர்''' என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோயில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேராகும். இது [[திருவாரூர்]] ஆழித்தேருக்கும், [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்]] தேருக்கும் இணையாக புகழ் பெற்றதாகும். இப்பெரிய [[மரத்தேர்|மரத்தேரின்]] எடை 500 டன் ஆகும். இத்தேரின் அடிப்பாகம் 25 அடியாகவும், மேல்தட்டு 35 அடியாகவும், உயரம் 30 அடியாகவும் உள்ளது. இத்தேர் அலங்கரிக்கப்படும் போது 110 அடியாக இருக்கும்.
 
{| class="wikitable sortable"
== வெளி இணைப்புகள் ==
|-
* [http://wikimapia.org/#lat=10.9594819&lon=79.3750351&z=19&l=0&m=b விக்கிமேப்பியாவில் சாரங்கபாணி சுவாமி கோயில் அமைவிடம்]
|style="background: gold"|கோவில்||style="background: gold"|அமைவிடம்
* [http://temple.dinamalar.com/New.php?id=644 அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் வரலாறு தினமலர்]
|-
{{குறுங்கட்டுரை}}
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[ஸ்ரீரங்கப்பட்டணம்]]
 
|-
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கோயில்கள்]]
|style="background: #ffc"| [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்|திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[ஸ்ரீரங்கம் (சட்டமன்றத் தொகுதி)|திருவரங்கம்]]
 
|-
[[en:Sarangapani Temple]]
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|சாரங்கபாணி திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[கும்பகோணம்]]
|-
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|திருஆப்பக்கூடத்தான் பெருமாள் திருக்கோவில்]] ||style="background: #ffc"|[[கோயிலடி|திருப்பேர்நகர் என்ற கோவிலடி (திருச்சி)]]
|-
|style="background: #ffc"| [[பஞ்சரங்க தலங்கள்|பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் ]] ||style="background: #ffc"|[[மயிலாடுதுறை]]
|-
|}
181

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1247722" இருந்து மீள்விக்கப்பட்டது