"திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''திருவெள்ளியங்குடி''' தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''திருவெள்ளியங்குடி''' தமிழ்நாட்டின் [[கும்பகோணம்]] நகரின் அருகில் உள்ள வைணவ திருத்தலமாகும்.<br />
இது [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களால்]] பாடற்பெற்ற [[108 திவ்ய தேசங்கள் |108 திவ்ய தேசங்களில்]] ஒன்றாகும்.
 
==
==கோல வல்வில் ராமர் திருக்கோயில்==
வெள்ளி (Planet Venus) என்பது கோளை குறிக்கும் , வெள்ளி கோளானது , இந்த திருத்தலத்தில் ராமரை (விஷ்ணு) வேண்டியதால் திருவெள்ளியங்குடி என்னும் பெயர் பெற்றது.<br />
இந்த தலத்தில் விஷ்ணு , சங்கு மற்றும் சக்கரம் இல்லாமல் வில்லைக் கொண்டு ராமர் கோலத்தில் இருப்பதால் , இத்திருக்கோவில் வல்வில் ராமர் கோவிலாக பெயர் பெற்றது
181

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1247734" இருந்து மீள்விக்கப்பட்டது