பாஸ்டில் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Eiffel_tower_fireworks_on_July_14th_Bastille_Day.jpg|thumb|பாஸ்டில் நாளில் [[ஐஃபல் கோபுரம்]]]]
 
'''பாஸ்டில் நாள்''' (''Bastille Day'') என்பது [[பிரான்ஸ்]] நாட்டில் ஆண்டு தோறும் [[ஜூலைசூலை 14]] ம் நாளன்று இடம்ப்றும்இடம்பெறும் ஒரு சிறப்பு விடுமுறை நாளாகும். பிரான்சில் இந்நாள் "''Fête Nationale''" ("தேசிய விடுமுறை நாள்"), அல்லது "''quatorze juillet''" ("14ம் நாள் ஜூலை") என்று அழைக்கப்படுகிறது. 14 ஜூலை, [[1789]]ம் ஆண்டில் சூலை 14 இல் [[பாஸ்டில்]] சிறையுடைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் [[1790]] ம் ஆண்டில் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இச்சிறையுடைப்பு நிகழ்வானது நவீன கால பிரெஞ்சு தேசியத்தின் ஓர் எழுச்சியாகக் கருதப்பட்டது மட்டுமல்லாமல் இந்நிகழ்வு பின்னர் [[பிரெஞ்சுப் புரட்சி]]யாக வடிவமெடுத்து பிரான்ஸ் ஒரு குடியரசாக மாறுவதற்கும் வழிகோலியது. இதனால் ஆண்டுதோறும் இந்நாள் மிக எழுச்சியுடன் நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டு வருகிறது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்டில்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது