சிறுநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
No edit summary
வரிசை 1:
சிறுநீர் என்பது [[விலங்கு]]கள் மற்றும் [[மனிதர்]]கள் உடலில் உள்ள [[சிறுநீரகம்|சிறுநீரகங்களில்]] உருவாக்கப்படும் [[திரவம்|திரவ]] வடிவிலான ஒரு கழிவுப்பொருள் அல்லது பக்கவிளைவுப் பொருளாகும். இது சிறுநீரகத்தில் உருவாகி, [[சிறுநீர்க்குழாய்]] மூலம் [[சிறுநீர்ப்பை]]க்கு எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அங்கே சேகரிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து [[சிறுநீர்வழி]] மூலம் உடலில் இருந்து வெளியேறுகின்றது.
 
உடலின் [[உயிரணு]]க்களில் நிகழும் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்றங்களின்போது]] கழிவாக உருவாகும் பல பக்கவிளைவுப் பொருட்களும் [[சுற்றோட்டத்தொகுதி]]யிலிருந்து அகற்றப்படல் அவசியமாகும்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/சிறுநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது