சிறுநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Weewee.JPG|thumb|right|170px|மனித [[சிறுநீர்|சிறுநீரின்]] மாதிரி]]
சிறுநீர் என்பது [[விலங்கு]]கள் மற்றும் [[மனிதர்]]கள் உடலில் உள்ள [[சிறுநீரகம்|சிறுநீரகங்களில்]] உருவாக்கப்படும் [[திரவம்|திரவ]] வடிவிலான ஒரு கழிவுப்பொருள் அல்லது பக்கவிளைவுப் பொருளாகும். இது சிறுநீரகத்தில் உருவாகி, [[சிறுநீர்க்குழாய்]] மூலம் [[சிறுநீர்ப்பை]]க்கு எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அங்கே சேகரிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து [[சிறுநீர்வழி]] மூலம் உடலில் இருந்து வெளியேறுகின்றது.
 
உடலின் [[உயிரணு]]க்களில் நிகழும் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்றங்களின்போது]] கழிவாக உருவாகும் பல பக்கவிளைவுப் பொருட்களும் [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]]யிலிருந்து அகற்றப்படல் அவசியமாகும். உடலுக்குத் தேவையற்ற [[நச்சுப்பொருள்|நச்சுப்பொருட்கள்]], மேலதிக சில கரையங்கள், மேலதிகமாக உடலிலுள்ல நீர் போன்றன சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றது.
 
பல [[நோய்]] நிலைகளைக் கண்டறிய சிறுநீர் மாதிரி பயன்படுத்தப்படுகின்றது.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/சிறுநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது