சுதைச் சிற்பங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
 
== காணப்படும் இடங்கள் ==
தமிழகத்தில் பல கிராமங்களில் சுடுமண் சிற்பங்களும், சுதைச் சிற்பங்களும் செய்து வழிபடப்பட்டன. இன்றும் திருவிழாக் காலங்களில் வழிபடப்படுகின்றன. அய்யனார், மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் சுடு மண்ணாலும், சுதையாலும் செய்யப்பட்டன. [[திருவரங்கம்]], [[சமயபுரம் மாரியம்மன் கோயில்|சமயபுரம்]], [[அழகர் கோயில்கோவில்]], [[சீர்காழி]], [[மதுரை]] [[கூடல் அழகர் கோயில்]] ஆகிய கோயில்களில் [[கருவறை]] மூலவர் சிற்பம் சுதையால் செய்து வைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் மேற்பகுதியிலும், கோபுரங்களிலும் சுதைச் சிற்பங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு வண்ணமும் பூசப்பட்டுள்ளது.<ref name="முனைவர் லோ. மணிவண்ணன்">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0512/html/d05123in.htm | title=சிதைச்சிற்பங்கள் | accessdate=அக்டோபர் 28, 2012 | author=முனைவர் லோ. மணிவண்ணன்}}</ref>
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/சுதைச்_சிற்பங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது