ஆய்த எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
{{தமிழ் எழுத்துக்கள்}}
 
'''ஆய்த எழுத்து''' ({{audio|ta-ஃ.ogg|ஃ}}) என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது '''ஃ''' என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு. <ref>ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன -
::('தொல்காப்பியம்', எழுத்திகாரம்.)நூன்மரபு 2</ref>
 
:ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.
::('தொல்காப்பியம்', எழுத்திகாரம்.)
 
இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு [[குறில்|குறிலையும்]], பின்னர் ஒரு வல்லின [[உயிர்மெய் எழுத்துக்கள்|உயிர்மெய் எழுத்தையும்]] பெற்றே வரும்.
 
எடுத்துக்காட்டு
எ.கா:
*அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
*இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
"https://ta.wikipedia.org/wiki/ஆய்த_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது