"காரகோரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
பகுதி உரை திருத்தம்
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: mr:काराकोरम पर्वतरांग; மேலோட்டமான மாற்றங்கள்)
(பகுதி உரை திருத்தம்)
{{under construction}}
{{Infobox mountain range
| name=காரகோரம்
| range_lat_d=36|range_long_d=76|region_code=CN
}}
'''காரகோரம்''' [[பாகிஸ்தான்]], [[சீனா]], [[இந்தியா]] ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு [[மலைத்தொடர்]]. இது [[இமாலய மலைகள்|இமாலயத்தின்]] வடக்கே அமைந்துள்ளது. இமயமலையின் தொடர்ச்சி போல் காணப்பட்டாலும் உண்மையில் இது இமாலயத்தின் ஒரு பகுதி அன்று.
 
உலகில் [[எவரெஸ்டு]]க்கு அடுத்தபடியாக அதிக உயரமுள்ள கே2 [[கொடுமுடி]] (சிகரம்) இம்மலைத் தொடரில் தான் அமைந்துள்ளது. இது மட்டுமின்றி பல கொடுமுடிகள் இங்கே உள்ளன. கே2 வின் உயரம் ஏவரெஸ்டைஎவரெஸ்டை விட 237 மீட்டர்கள் மட்டுமே குறைவு.
 
இம்மலைத் தொடர் ஏறக்குறைய 500 கி.மீட்டர்கிமீ (300 மைல்) நீளமுடையது. [[வடமுனை]], [[தென்முனை]] தவிர்த்து இப்புவியில்இப்[[புவி]]யில் அதிக அளவில் [[பனி]] மூடிக் கிடக்குமிடம் காரகோரம். 70 கி.மீகிமீ நீளமுள்ள சியாச்சென் பனியாறும்[[பனியாறு]]ம் 63 கி.மீகிமீ நீளமுள்ள ஃபியாஃபோ பனியாறும் இங்கு அமைந்தள்ளனஅமைந்துள்ளன. [[புவி வெப்பமாதல்|புவி வெப்பமாதலால்]] பனியாறுகள் உருகி வருவதாக அறியப்பட்டுள்ளது.<ref>[http://www.bbc.co.uk/tamil/science/2012/04/120416_karakorammass.shtml இறுகிவரும் காரகோரம் பனி மலை - பிபிசி செய்தி ]</ref>
 
இம்மலைத் தொடர் ஏறக்குறைய 500 கி.மீட்டர் (300 மைல்) நீளமுடையது. வடமுனை தென்முனை தவிர்த்து இப்புவியில் அதிக அளவில் பனி மூடிக் கிடக்குமிடம் காரகோரம். 70 கி.மீ நீளமுள்ள சியாச்சென் பனியாறும் 63 கி.மீ நீளமுள்ள ஃபியாஃபோ பனியாறும் இங்கு அமைந்தள்ளன. புவி வெப்பமாதலால் பனியாறுகள் உருகி வருவதாக அறியப்பட்டுள்ளது.<ref>[http://www.bbc.co.uk/tamil/science/2012/04/120416_karakorammass.shtml இறுகிவரும் காரகோரம் பனி மலை - பிபிசி செய்தி ]</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1248836" இருந்து மீள்விக்கப்பட்டது