முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
| geology= | period= | orogeny=
| map=Baltoro region from space annotated.png
| map_caption= அனைத்துலக விண்வெளி மையத்தில் இருந்து தெரியும் காரக்கோரத்தின்காரகோரத்தின் கொடுமுடி
| range_lat_d=36|range_long_d=76|region_code=CN
}}
'''காரகோரம்''' [[பாகிஸ்தான்]], [[சீனா]], [[இந்தியா]] ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு [[மலைத்தொடர்]]. இது [[இமாலய மலைகள்|இமாலயத்தின்]] வடக்கே அமைந்துள்ளது. இமயமலையின் தொடர்ச்சி போல் காணப்பட்டாலும் உண்மையில் இது இமாலயத்தின் ஒரு பகுதி அன்று.
 
உலகில் [[எவரெஸ்டு]]க்கு அடுத்தபடியாக அதிக உயரமுள்ள கே2 [[கொடுமுடி]] (சிகரம்) இம்மலைத் தொடரில் தான் அமைந்துள்ளது. இது மட்டுமின்றி பல கொடுமுடிகள் இங்கே உள்ளன. கே2 வின் உயரம் எவரெஸ்டை விட 237 மீட்டர்கள் மட்டுமே குறைவு.
 
இம்மலைத் தொடர் ஏறக்குறைய 500 கிமீ (300 மைல்) நீளமுடையது. இப்[[வடமுனைபுவி]],யில் [[தென்முனைவடமுனை]], தவிர்த்து இப்[[புவிதென்முனை]]யில் அதிகதவிர்த்து மிகுந்த அளவில் [[பனி]] மூடிக் கிடக்குமிடம் காரகோரம். 70 கிமீ நீளமுள்ள சியாச்சென் [[பனியாறு]]ம் 63 கிமீ நீளமுள்ள ஃபியாஃபோ பனியாறும் இங்கு அமைந்துள்ளன. [[புவி வெப்பமாதல்|புவி வெப்பமாதலால்]] பனியாறுகள் உருகி வருவதாக அறியப்பட்டுள்ளது.<ref>[http://www.bbc.co.uk/tamil/science/2012/04/120416_karakorammass.shtml இறுகிவரும் காரகோரம் பனி மலை - பிபிசி செய்தி ]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1248861" இருந்து மீள்விக்கப்பட்டது