"காரகோரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*உரை திருத்தம்*)
சி
| photo=Baltoro glacier from air.jpg
| photo_caption=பால்டோரோ பனியாறு
| country=பாக்கிஸ்தான்பாக்கித்தான்| country1=இந்தியா | country2=சீனா
| region_type=
| region=
| range_lat_d=36|range_long_d=76|region_code=CN
}}
'''காரகோரம்''' (''Karakoram'') [[பாகிஸ்தான்]], [[சீனா]], [[இந்தியா]] ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு [[மலைத்தொடர்]]. இது [[இமாலய மலைகள்|இமாலயத்தின்]] வடக்கே அமைந்துள்ளது. இமயமலையின் தொடர்ச்சி போல் காணப்பட்டாலும் உண்மையில் இது இமாலயத்தின் ஒரு பகுதி அன்று.
 
உலகில் [[எவரெஸ்டு]]க்கு அடுத்தபடியாக அதிக உயரமுள்ள கே2 கொடுமுடி இம்மலைத் தொடரில் தான் அமைந்துள்ளது. இது மட்டுமின்றி பல கொடுமுடிகள் இங்கே உள்ளன. கே2 வின் உயரம் எவரெஸ்டை விட 237 மீட்டர்கள் மட்டுமே குறைவு.
1,12,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1249230" இருந்து மீள்விக்கப்பட்டது