நவம்பர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ext:3 noviembri
சிNo edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[644]] - இரண்டாவது [[முஸ்லிம்]] [[காலிப்கலீபா]] [[உமர்|உமர்உமறு இபின்இப்னு அல்-காட்டாப்கத்தாப்]] [[மதினா]]வில் [[பாரசிகம்பாரசீகம்|பாரசீக]] அடிமையினால் கொல்லப்பட்டார்.
* [[1493]] - [[கரிபியன்]] கடலில் [[டொமினிக்கா தீவு|டொமினிக்கா]]த் தீவை முதன் முதலில் [[கொலம்பஸ்]] கண்டார்.
* [[1655]] - [[பிரான்ஸ்|பிரான்சும்]] [[இங்கிலாந்து]]ம் இராணுவப் பொருளாதார ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
* [[1793]] - [[பிரான்சு|பிரான்சின்]] [[நாடகாசிரியர்|நாடகாசிரியரும்]], [[செய்தியாளர்|செய்தியாளரும்]], [[பெண்ணியம்|பெண்ணியவாதியுமான]] [[ஒலிம்பியா டி கஸ்]] தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
* [[1812]] - [[முதலாம் நெப்போலியன்|நெப்போலியனின்]] இராணுவத்தினர் வியாஸ்மா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.
* [[1838]] - ''பாம்பே டைம்ஸ்'' முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் [[1861]] இல் [[டைம்ஸ் ஆஃப் இந்தியா]] எனப் பெயரிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது