இந்தியப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sq:Oqeani Indian
வரிசை 7:
== சுற்றுச்சூழல் ==
 
[[ஆப்பிரிக்கா]], [[இந்தியா]], [[அன்டார்டிகா|அன்டார்டிக]] தட்டுகள் இந்துஇந்திய மகாபெருங்கடலில் சமுத்திரத்தில் ஒன்று சேர்கின்றன. இவைகளின் சந்திப்பு [[மும்பை|மும்பையின்]] அருகிலுள்ள செங்குத்தான [[கண்டத் திட்டு|கண்டத் திட்டிலிருந்து]], தண்டுப்பொருத்து தெற்காக ஓடும் தலைகீழ் 'Y' வடிவக் [[கடல்-நடு மலைமுகடு|கடல்-நடு மலைமுகட்டின்]] பிரிவுகளால் அடையாளம் காட்டப்படுகிறது. இவற்றால் உருவாகும் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு [[படுக்கைகள்]] மேலும் சிறிய படுக்கைகளாக [[ஆழ்-கடல் இடைவரைமேடு|ஆழ்-கடல் இடைவரைமேடுகளால்]] பிரிக்கப்படுகின்றன. இக்கடலின் கண்டவிறுதிப்பாறைகள் குறைவான அகலமுடையனவாக இருக்கின்றன. இதன் சராசரி அகலம் 200 கி.மீ ஆகும். ஒரு விதிவிலக்காக [[ஆஸ்திரேலியா]]வின் மேற்கு கடற்கரையில் இதன் அகலம் 1000 கி.மீ - ஐ தாண்டுகிறது.
 
இக்கடலின் சராசரி ஆழம் 3890 மீ (12,760 அடி). இந்து மகா சமுத்திரத்தின் மிக ஆழமான பகுதி 50° தெற்கு அட்ச ரேகைக்கு வடக்காக உள்ள [[ஜாவா அகழி]]யாகும். இதன் ஆழம் 7450 மீ, அதாவது 24,442 அடியாக கணக்கிடப்படுகிறது. இப்படுக்கையின் 86% [[பீலாஜிக் படிமங்கள்|பீலாஜிக் படிமங்களால்]] மூடப்பட்டிருக்கின்றன. ஏனைய 14% சதம் பகுதிகள் மட்படிமங்களால் மூடப்பட்டிருக்கின்றன. தவிர தென் பகுதிகள் [[பனிப்படலங்கள்|பனிப்படலங்களால்]] ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது