பன்னாட்டு ஒலிம்பிக் குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: nn:Den internasjonale olympiske komitéen
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: uz:Xalqaro Olimpiya Qoʻmitasi; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 14:
}}
[[படிமம்:Siege cio.jpg|left|thumb|250px| [[லோசான்|லோசானில்]] அமைந்துள்ள அலுவலகம்]]
'''பன்னாட்டு ஒலிம்பிக் குழு ''' ('''International Olympic Committee''', '''IOC''') (சுருக்கமாக '''ப.ஒ.கு''') [[சூன் 23]], [[1894]] அன்று ''டெமெட்ரியோசு விகேலசை'' முதல் தலைவராகக் கொண்டு [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தின்]] [[லோசான்]] நகரில் [[பியர் டி குபேர்டன்]] துவக்கிய ஓர் பன்னாட்டு அமைப்பாகும். இன்று 205 நாடுகளின் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் இதில் அங்கம் வகிக்கின்றன.
 
ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நவீன [[குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|குளிர்கால]] மற்றும் [[கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|வேனில் கால]] [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களை]] ப.ஒ.கு ஒருங்கிணைக்கிறது. ப.ஒ.கு ஒருங்கிணைத்த முதல் ஒலிம்பிக் போட்டிகள் [[கிரீஸ்|கிரேக்கத்தின்]] [[ஏதென்ஸ்]] நகரில் நடந்த [[1896 கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுகள்]] ஆகும்; முதல் குளிர்கால போட்டிகள் [[பிரான்சு|பிரான்சின்]] சமோனிக்சில் நடந்த [[1924 குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] ஆகும். 1992 வரை குளிர்கால விளையாட்டுக்களும் கோடைகால விளையாட்டுக்களும் ஒரே ஆண்டில் நிகழ்த்தப்பட்டன. அதன் பின்னர் ப.ஒ.கு குளிர்கால விளையாட்டுக்களை இரு கோடைகால விளையாட்டுக்களுக்கு இடையே இரண்டாம் ஆண்டு நடத்துகிறது. இது இரண்டை திட்டமிட போதிய நேரம் ஒதுக்கவும் வளங்களை கால இடைவெளியில் முழுமையாக பயன்படுத்திடவும் உதவுகிறது.
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.olympic.org/ ப.ஒ.கு] அலுவல்முறை இணையதளம்
* [http://www.gamesbids.com/english/archives/past.shtml மேலோட்டப்பார்வை-ஏற்று நடத்தும் நகரங்களின் தேர்வு]
 
வரிசை 95:
[[ug:خەلقئارا ئولىمپىك كومىتىتى]]
[[uk:Міжнародний олімпійський комітет]]
[[uz:Xalqaro Olimpiya Qoʻmitasi]]
[[vi:Ủy ban Olympic Quốc tế]]
[[yo:Ìgbìmọ̀ Òlímpíkì Akáríayé]]
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_ஒலிம்பிக்_குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது