இந்தியப் பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அரசன், இது சிறப்பான கட்டுரை. சிறு திருத்தங்கள் செய்துள்ளேன். வாழ்த்துக்கள்
வரிசை 32:
 
==பிரதமரின் தேசிய நிவாரண நிதி==
[[1948]] ல், [[பாகிஸ்தான்|பாகிஸ்தானிலிருந்து]] இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்க்காக அன்றைய பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]]வின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் ''பிரதமரின் தேசிய நிவாரண நிதி''. தற்போது இந்நிதி வெள்ளம், [[பூகம்பம்]], [[புயல்]] மற்றும் [[சூறாவளி]] போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. [[இதயம்|இதய]] அறுவைசிகிச்சை, [[நுரையீரல்]] மாற்று அறுவை சிகிச்சை, [[புற்று நோய்]] போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந் நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
 
இந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது<ref name=relief>பிரதமரின் தேசிய நிவாரண நிதி [http://pmindia.nic.in/relief.htm]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பிரதமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது