விந்து முந்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:பாலியல் நோய்கள் நீக்கப்பட்டது
வரிசை 17:
== வரையறை ==
மேற்கண்ட வரையறையில் இவ்வளவு நேரத்திற்கு முன்னமே விந்து வெளிவருதல் என்பது போன்ற திட்டவட்டம் எதுவும் இல்லை. ஓருவர் 10 நிமிடத்தில் உச்சநிலை அடைகிறார். அவரின் பாலியல் துணை 20 நிமிடத்தில் உச்சநிலை அடைகிறார் என்றும் கொண்டால் இது விந்து முந்துதல் ஆகும். இதே 10 நிமிடத்தில் இன்னொருவர் உச்ச நிலை அடைவதாகவும் ஆனால் அவரின் பாலியல் துணை 8 நிமிடங்களுக்குள்ளாகவுமே உச்சநிலை அடைவதாகவும் கொண்டால் இது விந்து முந்துதல் அன்று.
 
[[பகுப்பு:பாலியல் நோய்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விந்து_முந்துதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது