விக்டர் ஹியூகோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: pcd:Victor Hugo
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: jbo:victor.ugos; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 16:
}}
 
'''விக்டர்-மாரீ ஹியூகோ''' (''Victor Hugo'', [[பெப்ரவரி 26]], [[1802]] - [[மே 22]], [[1885]]) ஒரு பிரெஞ்சு [[எழுத்தாளர்|எழுத்தாளரும்]], நாடகாசிரியரும், [[புதினம்|புதின]] எழுத்தாளரும், [[கட்டுரை]]யாளரும், காட்சிக் கலைஞரும், [[அரசியலாளர்|அரசியலாளரும்]], [[மனித உரிமை]]கள் ஆர்வலரும் ஆவார். இவரே பிரான்சின் [[புனைவியம்|புனைவிய]] இயக்கத்தின் மிகச் செல்வாக்குள்ள பேச்சாளர் ஆவார். [[பிரான்ஸ்|பிரான்சில்]] இவரது புகழ் முதன்மையாக இவர் எழுதிய [[கவிதை]], [[நாடகம்]] என்பவற்றிலேயே தங்கியிருந்தது. புதினங்கள் இரண்டாம் நிலையே. இவரெழுதிய பல கவிதை நூல்களில், ''லெஸ் காண்டம்பிளேஷன்ஸ்'' ''(Les Contemplations)'', ''லா லெஜெண்டே லெஸ் சீக்கிளெஸ்'' ''(La Légende des siècles)'' என்பன [[திறனாய்வு]] நோக்கில் உயர்வாக மதிக்கப்படுகின்றன. இவருடைய ஆக்கங்களில் [[லே மிசராப்]] ''(Les Misérables)'', ''நோட்ரே-டேம் டி பாரிஸ்'' ''(Notre-Dame de Paris)'' என்னும் புதினங்கள் பிரான்சுக்கு வெளியே பெயர் பெற்றவை.
 
இளமைக் காலத்தில் இவர் தீவிரமான [[பழமைவாதம்|பழமைவாதியாக]] இருந்தபோதும், பிற்காலத்தில் [[இடதுசாரி]] [[அரசியல்]] பக்கம் சாய்ந்தார். இவர் [[குடியரசுவாதம்|குடியரசுவாதத்தின்]] தீவிர ஆதரவாளராக இருந்தார். இவரது ஆக்கங்கள், அவரது காலத்தின் அரசியல், சமூகப் பிரச்சினைகளையும், கலைப் போக்குகளையும் காட்டிநின்றன. இவர் பந்தியனில் அடக்கம் செய்யப்பட்டார்.
{{people-stub}}
 
[[பகுப்பு:பிரெஞ்சு எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1802 பிறப்புகள்]]
[[பகுப்பு:1885 இறப்புகள்]]
 
 
{{people-stub}}
 
[[an:Victor Hugo]]
வரி 77 ⟶ 75:
[[it:Victor Hugo]]
[[ja:ヴィクトル・ユーゴー]]
[[jbo:victor.ugos]]
[[ka:ვიქტორ ჰიუგო]]
[[kaa:Victor Hugo]]
"https://ta.wikipedia.org/wiki/விக்டர்_ஹியூகோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது