"எஜமான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

524 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==கதைக்கரு==
வானவராயன் ([[ரஜினிகாந்த்]]) ஊருக்கு எஜமான் (ஊர்த்தலைவர்), மக்களின் அன்பைப் பெற்றவர். தன்னுடைய தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருடைய ஆலோசனைப்படி, ஊர்மக்கள் பொதுத்தேர்தலை புறக்கனிக்கின்றனர், அதனால் இவருடைய பங்காளியான வல்லவராயனின் (நெப்போலியன்) பகையை பெருகிறார். வானவராயன் இருவருக்கும் [[முறைப்பெண்]] ஆன வைதீஸ்வரியை (மீனா) மணப்பதால் இப்பகை மேலும் வலுப்பெருகிறது. இதன் காரணமாக வைதீஸ்வரிக்கு நச்சு கலந்து கொடுக்க, அவருடைய [[கருப்பை]] பாதிப்புள்ளாகிபாதிப்புக்குள்ளாகி [[மலட்டுத்தன்மை]] உருவாகின்றது.
 
வானவராயனை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தான் கர்ப்பமாக இருப்பதாக [[பொய்]] கூறி நடிக்கும் வைதீஸ்வரி, ஒரு கட்டத்திற்குமேல் நஞ்சு உண்டு [[தற்கொலை]] செய்து கொள்கிறார். இறக்கும்போது பொன்னியை (ஐஸ்வர்யா) திருமணம் செய்துகொள்ளுமாறு [[வாக்குறுதி]] வாங்கிக்கொண்டு உயிரழக்கிறார். அதன்பிறகு வல்லவராயனை எவ்வாறு எதிர்கொள்கிறார், மக்களின் மனதில் திரும்பவும் எஜமானனாக எவ்வாறு திகழ்கிறார் என்பதை காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.
oon becomes pregnant-though she has pretended with the help of the mid-wife ([[S. N. Lakshmi]]), to do so to uphold her husband's honor. She takes poison and kills herself unable to bear the grief of being incapable of giving her husband a child and on her deathbed makes Vaanavarayan swear to take Ponni (Aishwariya) as his wife. Vaanavarayan however refuses until Ponni agrees to marry Sembattai ('Thalapathi' Dinesh)- Vallavarayan's hechman-who abandons her to Vallavarayan's vice. Infuriated Vaanavarayam attacks Vallavarayam and spares his life after giving him a sermon on how to win the heart of people.
 
வானவராயன் பொன்னியை மணந்து கொள்வது போலவும், அவர்களுக்கு பிறக்கும் மகளுக்கு வைதீஸ்வரி என்று பெயர் வைப்பதாகவும், டிவிடி குறுந்தட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. <ref>[http://rajinifans.com/review/ejamaan.php எஜமான் குறித்து] மூன்றாம் பத்தி பார்க்க</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1250320" இருந்து மீள்விக்கப்பட்டது