கம்பகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
வரிசை 1:
{{Infobox settlement
|official_name = கம்பகா
|native_name =
|image_skyline =
|image_caption =
|image_flag =
|image_seal =
|image_map =
|map_caption =
|pushpin_map = இலங்கை
|coordinates_region = LK
|settlement_type = [[நகரம்]]
|subdivision_type = [[உலக நாடுகளின் பட்டியல்|நாடு]]
|subdivision_name = {{flag|Sri Lanka}}
|subdivision_type1 = மாவட்டம்
|subdivision_name1 = [[கம்பகா மாவட்டம்]]
|leader_title = மேயர்
|government_type = [[மாநகரசபை (இலங்கை)|மாநகர சபை]]
|leader_name = எரங்க சேனநாயக்க
|leader_title1 =
|leader_name1 =
|area_magnitude =
|area_total_km2 =
|area_total_sq_mi =
|area_land_km2 =
|area_land_sq_mi =
|area_water_km2 =
|area_water_sq_mi =
|population_as_of = 2011<ref name="census">[http://www.ds.gov.lk/dist_gampaha/english/admin3.php District Secretariat Gampaha]</ref>
|population_total = 9900
|population_density_km2 =
|timezone = [[நேர வலயம்|இலங்கை சீர்தர நேரவலயம்]]
|utc_offset = +5:30
|timezone_DST = not observed
|utc_offset_DST =
|latd=7 |latm=05 |lats=30 |latNS=N |longd=79 |longm=59 |longs=59 |longEW=E
|postal_code_type =
|postal_code =
|area_code = [[இலங்கை தொலைபேசிக் குறியீடுகள்|033]]
|website =
|footnotes =
}}
'''கம்பஹா''' என்பது [[இலங்கை]], [[மேல் மாகாணம், இலங்கை|மேல் மாகாணத்தில்]] உள்ள மூன்று மாவட்டங்களில் ஒன்றான [[கம்பகா மாவட்டம்|கம்பகா மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[கொழும்பு|கொழும்பிற்கு]] வடக்கே 40 கிலேமீற்றர் தூரத்தில், கொழும்பு-கண்டி பெருந்தெருவிலிருந்து மூன்று கிலோமீற்றர் உள்ளாக அமைந்த ஒரு பெருநகராகும். முற்று முழுதும் சிங்கள மக்களே வாழும் அந்நகரில் ஏனைய இனத்தவர்களைக் காண்பது மிக அரிது. கம்பகா நகரத்தைத் தலைநகராகக் கொண்டு கொழும்பு மாவட்டத்திலிருந்து [[களனி ஆறு|களனி ஆற்றால்]] பிரிக்கப்பட்ட மாவட்டம் கம்பகா மாவட்டம் ஆகும். ''கம்'' அல்லது ''கம'' என்ற சிங்களச் சொல்லின் பொருள் கிராமம் என்பதாகும். ''பஹ'' என்பது சிங்களத்தில் ஐந்து எனப் பொருள்படும். எனவே ''கம்பஹா'' என்பதன் பொருள் ''ஐந்து கிராமங்கள்'' என்பதாகும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:நகரம் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கம்பகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது