"தானே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (Robot: Modifying sa:ठाणा to sa:ठाणे; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.2+) (தானியங்கி மாற்றல்: sr:Тхане)
சி (r2.7.3) (Robot: Modifying sa:ठाणा to sa:ठाणे; மேலோட்டமான மாற்றங்கள்)
{{Infobox Indian Jurisdiction
| state_name = மகாராட்டிரா
| metro = தாணே <br />ठाणे
| type = நகரம், மாவட்டத் தலைமையிடம்
| inset_map_marker = yes
| skyline = Hiranandani Meadows Thane.jpg
| skyline_caption = தாணேயில் உள்ள ஃகிரானந்தானி மெடோசு
| native_name = தானே <br /> (ठाणे, டாணே)
| latd = 19.172431
| longd = 72.957019
| footnotes =
}}
'''தாணே''' ({{IPA-all|ˈʈaɳe}}) ([[மராத்தி]] : ठाणे), [[இந்தியா]]வின் [[மகாராட்டிரா|மகாராட்டிர]] மாநிலத்தில், [[மும்பை]]ப் பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம். இது தாணே ஓடையின் முகப்புப் பகுதியில் உள்ளது. தாணேயின் சிறப்புகளில் ஒன்று, இந்திய நிலப்பரப்பில் முதன்முறையாக ஓடிய தொடர்வண்டி, ஏப்பிரல் 16, 1853 இல் ''போரி பந்தரில்'' (இப்பொழுது சத்திரபதி சிவாசி முனையில்) இருந்து புறப்பட்டு 34 கி.மீ தொலைவில் உள்ள தாணேயிக்கு (அப்பொழுது தாணாவுக்கு) ஓடியது இதுவே [[ஆசியா]]வில் தொடர்வண்டி காலத்தைத் தொடக்கியது என்பர். தாணே நகரம் 147&nbsp;km<sup>2</sup> பரப்பளவு கொண்டது; இதன் மக்கள் தொகை, 2011-இன் கணக்கெடுப்பின்படி, 2.4 மில்லியனுக்கும் கூடுதலாகும்<ref>[http://censusindia.gov.in/PopulationFinder/Sub_Districts_Master.aspx?state_code=27&district_code=21 Sub_Districts_Master]. Censusindia.gov.in. Retrieved on 2012-01-21.</ref>
 
 
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.Thaneweb.com Thaneweb.com] – The city portal
* [http://www.Thanecity.in Thanecity.in] – Thane community portal
 
[[Categoryபகுப்பு:மகாராஷ்டிரம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[Category:மகாராஷ்டிரம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[bn:থানে]]
[[ro:Thane]]
[[ru:Тхане]]
[[sa:ठाणाठाणे]]
[[sr:Тхане]]
[[sv:Thane]]
44,326

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1250374" இருந்து மீள்விக்கப்பட்டது