"புகாட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (*உரை திருத்தம்*)
ப்ளூ சென்டினேர் வாகனம் ஒரு நூற்றாண்டின் வரலாற்றைப் பிரதிபலிக்கிறது.
 
இது, வழமையானபழமையான வேய்ரான் இரகத்தைப் போலவே 8.0 [[லிட்டர்]] 16 உருளை நான்கு-சுழலி ஊட்டல் பொறி இயந்திரத்தைக் கொண்டுள்ளது. புகாட்டியின் பெயரின் கீழ் தயாரிக்கப்படும் இரண்டு-பூச்சு “ஃபிரெஞ்சு ப்ளூ” மற்றும் “ஸ்பின்ட்ப்ளூ பளபளப்பு” பூச்சு கொண்ட ஒரே ஒரு இரகம் இது மட்டுமே. 1.35 மில்லியன் யூரோ விலை பெறும் இவ்வாகனம் ஜெனிவா ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற 79வது சர்வதேச வாகன கண்காட்சியில் அறிமுகமானது.<ref>{{cite web|url=http://www.worldcarfans.com/9090303.038/bugatti-bleu-centenaire-official-details-and-photos-released|title=Bugatti Bleu Centenaire official details and photos released|publisher=WorldCarFans.com|date= |accessdate=2009-07-10}}</ref>
 
=====புகாட்டி 16சி காலிபியர்=====
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1251284" இருந்து மீள்விக்கப்பட்டது