"குறுமீன் வெடிப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: af:Nova; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: sh:Nova)
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: af:Nova; மேலோட்டமான மாற்றங்கள்)
'''குறுமீன் வெடிப்பு''' (nova) என்பது [[வெண் குறுமீன்|வெண் குறுமீனில்]] நடக்கும் மாற்றமாகும்.
== விளக்கம் ==
[[Imageபடிமம்:Eclipsing binary star animation 3.gif|thumb|குறுமீன் வெடிப்பு - சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை ஈர்க்கிறது]]
பொதுவாக இரட்டை வின்மீன்களில் ஒன்று வெண் குறுமீன் ஆகவும், மற்றொன்று [[சிவப்பு அரக்கன்]] ஆகவும் இருக்கும். ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறை, சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை (குறிப்பாக ஹைட்ரஜன்) ஈர்க்கும். இவ்வாறு திடீரென நடக்கும் சேர்க்கையால், வெண் குறுமீன் தன்னை விண்மீன் அளவுக்கு உயர்த்திக்கொண்டு அணுச்சேர்க்கை மூலம் மீண்டும் எரியத் தொடங்கும்.<ref>வான சாஸ்திரம், வேங்கடம், [[ஆனந்த விகடன்|விகடன் பிரசுரம்]], ப-73, '''நோவா''', ISBN 978-818993622881-89936-22-8.</ref> அணுச்சேர்க்கை முடிந்தவுடன் அதன் மேல் பாகம் குறுமீன் வெடிப்பை நிகழ்த்தும். இது பொதுவாக '''வெண் குறுமீனில் நடக்கும் தற்காலிக ஒளி மாற்றம்''' ஆகும். இந்நிகழ்வு [[பால் வழி]]யில் வருடத்திற்கு 40 முறை நடப்பதாக அறியப்படுகிறது.<ref>
{{cite book
|last=Prialnik |first=Dina
}}</ref>
 
== மேற்கோள் ==
{{reflist}}
== உசாத்துணை ==
* வான சாஸ்திரம், வேங்கடம், [[ஆனந்த விகடன்|விகடன் பிரசுரம்]], ISBN 978-818993622881-89936-22-8.
 
[[பகுப்பு:வானியல்]]
[[பகுப்பு:அண்டவியல்]]
 
[[af:Nova]]
[[ar:مستعر]]
[[bn:নবতারা]]
43,972

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1251326" இருந்து மீள்விக்கப்பட்டது