பெல்ஜியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: new:बेल्जियम
சி r2.7.3) (Robot: Modifying lij:Belgiò to lij:Belgio; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 89:
 
 
ஜெர்மானிய மற்றும் இலத்தீன்-ஐரோப்பிய கலாச்சார எல்லைகளுக்கு இடையே விரிந்திருக்கும் பெல்ஜியத்தில், பெரும்பான்மையாக டச்சு மொழி பேசும் [[ஃபிளம்மியர்]]கள் 60 சதவீதமும், பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் 40 சதவீதமும் இருந்தாலும், மிகச்சிறிய அளவில் ஜெர்மன் மொழியும் பேசப்பட்டு வருகிறது. எனவே தான், பெல்ஜியத்தில் டச்சு, [[பிரெஞ்சு மொழி்|பிரெஞ்சு]] மற்றும் [[ஜெர்மன் மொழி்|ஜெர்மன்]] ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன.
 
 
வரிசை 98:
 
 
''பெல்ஜியம்'' அல்லது ''பெல்கியம்'' என்ற பெயர் ''காலியா பெல்கிகா'' என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். காலியா பெல்கிகா என்பது காவுலுக்கு வடக்குக்கோடியிலிருந்த ஒரு ரோமானிய மாகாணம். அது கிமு 100 இல் ரோமானிய படையெடுப்பிற்கு முன்பு, செல்டிக் மற்றும் ஜெர்மானியர்களின் கலவையான 'பெல்கே' இன மக்கள் வசித்து வந்த இடமாக இருந்தது.
 
{{குறுங்கட்டுரை}}
வரிசை 218:
[[lez:Бельгия]]
[[li:Belsj]]
[[lij:BelgiòBelgio]]
[[lmo:Belgi]]
[[ln:Bɛ́ljika]]
"https://ta.wikipedia.org/wiki/பெல்ஜியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது