மு. க. முத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: en:M. K. Muthu
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
''[[பூக்காரி]]'' படத்தில் தொடங்கி ''[[பிள்ளையோ பிள்ளை]]'', ''[[சமையல்காரன்]]'', ''[[அணையாவிளக்கு]]'' என்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார் மு.க.முத்து. நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் பாடியும் உள்ளார். இவரின் ''நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா'', ''சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க..'' பாடல்கள் மக்களால் மிக விரும்பப் பட்டவை.
 
தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு எற்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு - சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு - மீண்டும் திரைப்பட உலகுக்கு வந்துள்ளார். [[பவித்ரன்]] இயக்கத்தில் வளர்ந்து வரும்வெளியான ''மாட்டு தாவணி'' என்ற திரைப்படத்துக்காக [[தேவா]] இசையமைப்பில் நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடி உள்ளார்பாடினார்.
==குறிப்பு==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மு._க._முத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது