"மனித உரிமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

103 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட [[உலக மனித உரிமைகள் சாற்றுரை|உலக மனித உரிமைகள் சாற்றுரைகள்]] அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் International Covenant on Economic, Social and Cultural Rights என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. [[உரிமைகளின் சட்டம் (ஐக்கிய அமெரிக்கா)|ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம்]], கனடாவின் [[உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம்]] போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன. பின்வருவன இப்படி பல வெளிப்படுத்தல்களில் அடிப்படை மனித உரிமைகளாக கருதப்படுவையாகும்.
 
* [[வாழும் உரிமை]] - Right to life
* [[உணவுக்கான உரிமை]] - Right to food
* [[நீருக்கான உரிமை]] - Right to water
 
* [[கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்]]/[[பேச்சுரிமை]]
* [[சிந்தனைச் சுதந்திரம்]]
* [[ஊடகச் சுதந்திரம்]] - Freedom of the press
* [[தகவல் சுதந்திரம்]] - Freedom of information
* [[சமயச் சுதந்திரம்]] (Freedom of religion)
 
* [[அடிமையாகா உரிமை]]
 
* [[நகர்வு சுதந்திரம்]]
* [[கூடல் சுதந்திரம்]] - (Freedom of assembly)
* [[குழுமச் சுதந்திரம்]]
* Freedom of association
* [[தன்னாட்சி உரிமை]]/[[சுயநிர்ணயம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1251617" இருந்து மீள்விக்கப்பட்டது