சக்ரதான மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
==திருவுருவக் காரணம்==
 
விஷ்ணு செய்த ஆயிரம் தாமரை மலர்கள் அர்ச்சனையில் மகிழந்திருந்தார்மகிழ்ந்திருந்தார் சிவபெருமான். அத்தருணத்தில் ஆயிரம் மலர்களுக்கு ஒரு மலர் குறைவதை அறிந்த விஷ்ணு தன்னுடைய கண்ணைகண்ணைத் தாமரை மலராகமலராகக் நினைத்துகொண்டு அர்ச்சித்தார். இதனால் மகிழ்ச்சியுற்ற சிவபெருமான் தான் ஜலந்திரன் என்ற அசுரனைக் கொல்லகொல்லப் பயன்படுத்திய சுதரிசனம் என்ற சக்கராயுதத்தினை விஷ்ணுவிற்கு கொடுத்தார். இந்த தருணத்தினை விளக்கும் திருவுருவம் சக்கிரதான மூர்த்தியாகும். சக்கிரத்தினைசக்கரத்தினைப் பெற்றுக் கொண்டமையினார்கொண்டமையினால் விஷ்ணு சக்கரபாணி எனவும் அழைக்கப்படுகிறார். <ref>[http://www.geocities.ws/shivaperumant/sakrathaaranar.html சக்ரதான மூர்த்தி]</ref>
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சக்ரதான_மூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது