ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
update
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
ஸ்ரீவில்லிபுத்தூர் [[பால்கோவா]] மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவில் அமைந்துள்ள ஊரில் கிடைக்கும் ஒரு இனிப்புப் பலகாரம். இதன் தனிச்சிறப்பு இதன் சுவையேயாகும். இங்குள்ள பசுக்களின் பால் தரும் ருசி இந்த இனிப்பின் தரத்தை உயர்த்துகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இவ்வூர் அமைந்துள்ளதால் இவ்வூரின் பசுக்களின் பால் சுவைமிக்கதாக இருக்கலாம். <ref>{{cite web
பால்கோவா, பாலும் சர்க்கரையும் கலந்து செய்யப்படும் ஒரு இனிப்பு வகையாகும்.
இதன் தனிச்சிறப்பு இதன் சுவையேயாகும். இங்குள்ள பசுக்களின் பால் தரும் ருசி இந்த இனிப்பின் தரத்தை உயர்த்துகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இவ்வூர் அமைந்துள்ளதால் இவ்வூரின் பசுக்களின் பால் சுவைமிக்கதாக இருக்கலாம்.
<ref>{{cite web
|url = http://temple.dinamalar.com/news_detail.php?id=13043
|title = ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவா சிறப்பு பெறுவது ஏன் தெரியுமா?
வரி 10 ⟶ 6:
</ref>
 
பால்கோவா இங்குள்ள கூட்டுறவு பால் பண்ணையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவின் பிற மாநிலங்கள் வரை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும்,வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
== Notes ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீவில்லிபுத்தூர்_பால்கோவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது