எந்திரன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
fx gross
No edit summary
வரிசை 24:
}}
 
'''எந்திரன்''' [[2010]]ல் வெளியான ஒரு [[அறிபுனை]] தமிழ்த் திரைப்படமாகும். [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கர்]] இயக்கத்தில் [[ரஜினிகாந்த்]], [[ஐஸ்வர்யா ராய்]] நடித்திருக்கின்றார்கள். இப்படத்துக்கு [[ஏ. ஆர். ரகுமான்]] இசை அமைத்திருக்கின்றார். [[2010]], [[அக்டோபர் 1]] அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. [[துபாய்]], [[சிட்னி]] உட்பட சில உலக நகரங்களில் [[செப்டம்பர் 30]] இல் இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. இப்படம் 2008-ல் வெளியான [[தசாவதாரம்_(2008_திரைப்படம்)|தசாவதாரம்]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
 
== தமிழ்ப் பெயர் சர்ச்சை ==
"https://ta.wikipedia.org/wiki/எந்திரன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது