வடிவுக்கரசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
}}
 
'''வடிவுக்கரசி''' ஒரு [[தமிழ் திரைப்படம்]] மற்றும் தொலைக்காட்சி நடிகை. அவர் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]] மற்றும் [[மலையாளம்]] மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மற்றும் 10 தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.<ref>{{cite news|title=Grill Mill-Vadivukkarasi|work=[[The Hindu]]|author=S. R. Ashok Kumar|date=December 17, 2009|url=http://www.thehindu.com/life-and-style/money-and-careers/article66492.ece?service=mobile}}</ref><ref>http://www.cinesouth.com/masala/appo/14062006.shtml</ref> அவர், முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கிறார். மேலும், சில திரைப்படங்களில் எதிர்மறையான பாத்திரங்களும் ஏற்று நடித்து உள்ளார். இவர் முன்னாள் இயக்குனர் நாகராஜன் அவர்களின் உறவினர் ஆவார். [[அருணாசலம்அருணாச்சலம்]] திரைப்படத்தில் கதாநாயகனின் பாதியாக இவர் நடித்துள்ள மிகவும் பேசப்பட்டது.
 
== References ==
"https://ta.wikipedia.org/wiki/வடிவுக்கரசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது