"குருதிப்புனல் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

341 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
cinematography = [[பி.சி ஸ்ரீராம்]]|
language = [[தமிழ்]] |
budget = |
gross = {{INR}}13 கோடி
music = மகேஷ் மகாதேவன்|
imdb_id = 0285665
}}
 
'''''குருதிப்புனல்''''' ([[1995]]) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பி.சி ஸ்ரீராம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமலஹாசன்]], [[அர்ஜூன்]], [[கௌதமி]], [[நாசர்]] போன்ற பலர் நடித்துள்ளனர். பாடல்களே இல்லாமல் வெளிவந்த இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டிற்கான [[ஆஸ்கார் விருது|ஆஸ்கார் விருதிற்காக]] இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. [[ரோடெர்டாம் சர்வதேச திரைப்பட விழா|ரோடெர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில்]] இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் 1989-ல் வெளியான [[அபூர்வ_சகோதரர்கள்_(1989_திரைப்படம்)|அபூர்வ_சகோதரர்கள்]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
 
==கதை==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1253145" இருந்து மீள்விக்கப்பட்டது