"பில்லா (2007 திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

250 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Aswn பயனரால் பில்லா 2007, பில்லா (2007 திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
| language = [[தமிழ் மொழி]]
| budget =
| gross = {{INR}}37 கோடி
| website =
| amg_id =
}}
 
'''பில்லா 2007''' [[அஜித் குமார்]], [[நமிதா]], [[நயன்தாரா]], [[பிரபு]], நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரைப்படம்]] ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் [[ரஜினிகாந்த்]] சிறிபிரியா நடிப்பில் வெளியான [[பில்லா]] திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும்.<ref name='பில்லா வரலாறு1'> {{cite web|url=http://thatstamil.oneindia.in/movies/heroes/2007/10/billa-too-postponed.html |title=மீண்டும் பில்லா! |accessdate=2007-11-08 |last= SAIMIRA |first=PYRAMID |publisher=pstlpost.blogspot.com |language=தமிழ் }}</ref> இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள் [[மலேசியா]]வின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன. இப்படம் 2006-ல் வெளியான [[வரலாறு_(திரைப்படம்)|வரலாறு]] பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
 
'''பில்லா 2007''' [[அஜித் குமார்]], [[நமிதா]], [[நயன்தாரா]], [[பிரபு]], நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ்த் திரைப்படம்]] ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் [[ரஜினிகாந்த்]] சிறிபிரியா நடிப்பில் வெளியான [[பில்லா]] திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும்.<ref name='பில்லா வரலாறு1'> {{cite web|url=http://thatstamil.oneindia.in/movies/heroes/2007/10/billa-too-postponed.html |title=மீண்டும் பில்லா! |accessdate=2007-11-08 |last= SAIMIRA |first=PYRAMID |publisher=pstlpost.blogspot.com |language=தமிழ் }}</ref> இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள் [[மலேசியா]]வின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன.
 
==நடிகர்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1253182" இருந்து மீள்விக்கப்பட்டது