குவாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ml:ഗുവാം
சிNo edit summary
வரிசை 51:
 
[[படிமம்:GuamMap.png|right|thumb|குவாமின் வரைபடம்]]
'''குவாம்''' (''Guam'', [[சமோரோ மொழி:|சமோரோ]]: ''Guåhan''), என்பது மேற்கு [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] அமைந்துள்ள ஒரு [[தீவு]]. இது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் உள்முகப்படுத்தப்படாத ஆட்சிக்குட்பட்ட ஐந்து பிரதேசங்களில் ஒன்றாகும்.<ref name="oia">[http://www.doi.gov/oia/Firstpginfo/territories.html "USDOI Office of Insular Affairs"] ''U.S. Territories'', Retrieved November 4, 2007.</ref> இத்தீவின் தலைநகர் [[ஹகாட்னா]]. குவாம் [[மரியானா தீவுகள்|மரியானா தீவுகளில்]] அமைந்துள்ள தீவுகளில் மிகவும் பெரியது.
 
இத்தீவின் ஆதிகுடிகளானா [[சமோரோ]]க்கள் 6,000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு குடியேறினர்.{{Fact|date=December 2007}} [[1668]] இல் [[ஸ்பெயின்|ஸ்பானிய]] மிஷனறி பாட்ரே சான் விட்டோரெஸ் என்பவரே இங்கு காலடி வைத்த மூதலாவது [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] ஆவார். [[1898]] இல் இத்தீவு ஸ்பானியர்களிடம் இருந்து [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்குக் கைமாறியது. [[மைக்குரொனேசியா]]வில் உள்ள மிகப் பெரும் தீவான குவாமை [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[ஜப்பான்]] [[டிசம்பர்]] [[1941]] முதல் [[ஜூலை]] [[1944]] வரையில் பிடித்து வைத்திருந்தது. இன்று, இத்தீவின் பொருளாதாரம் பெரும்பாலும் [[சுற்றுலாத்துறை]]யிலும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] இராணுவாத்தளங்காளிலுமே தங்கியுள்ளது.<ref name="Rogers">{{cite book | | first=Robert F. | last=Rogers | title = Destiny’s Landfall: A History of Guam | location = Honolulu | publisher = University of Hawaii Press | date= 1995 | url = | doi = | id = ISBN-13: 978-0824816780 | accessdate = }}</ref> [[ஐக்கிய நாடுகள்]] சபை குவாமை சுயாட்சியற்ற ஆட்சிப்பிரதேசமாகவே பட்டியலிட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/குவாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது