"லெமூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: hi:लीमर; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:ലീമർ)
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: hi:लीमर; மேலோட்டமான மாற்றங்கள்)
**[[Indriidae]]
}}
'''லெமூர்''' என்பது [[குரங்கு]]க்கு இனமான ஒரு விலங்கினம். இது [[ஆப்பிரிக்கா]]வின் தென் கிழக்கே உள்ள [[மடகாஸ்கர்]] [[தீவு|தீவில்]] வாழ்கின்றது. லெமூர் பார்ப்பதற்கு [[நாய்|நாயின்]] முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் [[முதனி]] என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். [[கொரில்லா]], [[சிம்ப்பன்சி]], [[போனபோ]], [[ஒராங்குட்டான்]] ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் [[பெரிய மனிதக்குரங்கு இனம் ]] ''(simian, apes)'' என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் ''(prosmian)'' என்றும் வகைப்படுத்துகிறார்கள்.
 
== மேலும் பார்க்க ==
* [[வரிவால் லெமூர்]]
* [[மூங்கில் லெமூர்]]
 
== வெளி இணைப்புகள் ==
{{commons|Lemur}}
{{Wikispecies|Lemuriformes|Lemur}}
* [http://www.bushhouse-madagascar.com/lemurs.html மடகாஸ்கரில் கிழக்கிக் கரையோரம் உள்ள லெமூர்கள்]
* [http://news.bbc.co.uk/2/hi/science/nature/4135670.stm மடகாஸ்கரில் கண்டுபிடித்துள்ள புதிய லெமூர்கள்]
* [http://www.wildmadagascar.org/wildlife/lemurs.html மடகாஸ்கரின் லெமூர்கள்]
* [http://members.ozemail.com.au/~rodeime/lemurs/leaping.html பெரிய தாவும் லெமூர்கள்]- லெமூருக்காக [[மடகாஸ்கர்]]க்கு வருகை தருவோர்.
 
{{Reflist}}
[[fa:لمور]]
[[fr:Lemuriformes]]
[[hi:लीमर]]
[[hu:Maki]]
[[id:Lemur]]
44,116

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1253292" இருந்து மீள்விக்கப்பட்டது