இறைச்சி (இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
இறைச்சியின் பிறக்கும் பொருளுமார் உளவே

திறத்து இயல் மருங்கின் தெரியுமோர்க்கே. தொல்காப்பியம் பொருளியல் 34</ref>

ஒன்றேன் அல்லென் ஒன்றுவென் குன்றத்து

பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை

குறவர் மகளிர் கூந்தற் கொய்மார்

நின்றுகொய மலரும் நாடனொடு

ஒன்றேன் தோழி ஒன்றினானே. <ref>குறுந்தொகை 208</ref>
:இந்தப் பாடலில் '''போரிட்டுக்கொள்ளும் இரண்டு யானைகள் மிதித்த வேங்கைமரம்''' இறைச்சிப் பொருளாகக் காட்டப்பட்டுள்ளது. இதில் வேங்கை மரத்தைத் தலைவி என்று கொண்டு காணவேண்டும். தலைவன் புணர்ச்சிக்காக அவளை மிதிக்கிறான். தாய் காப்புக்குள் வைத்து அவளை மிதிக்கிறாள். திருமணந்தான் இதற்குத் தீர்வு. முன்பு திருமணம் என்னும் வேங்கைப்பூவை மரத்தில் ஏறிப் பறிக்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது இருவரும் மிதிப்பதால் அது நிலத்தில் நின்றுகொண்டே பறிக்கும் எளிய நிலைக்கு வந்துவிட்டது. தலைவன், தலைவி, தாய் மூவரும் திருமணத்தை நாடுகின்றனர். இந்த உள்ளக் கிடக்கை இதன் இறைச்சிப் பொருளால் கொள்ளக் கிடக்கின்றது.

===அன்பின்மையில் அன்பைக் காட்டல்===
* இறைப்பொருளால் அன்பின்மையோடு அன்புடைமையையும் இணைத்துச் சொல்லமுடியும். <ref>
"https://ta.wikipedia.org/wiki/இறைச்சி_(இலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது