இறைச்சி (இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
===அன்பின்மையில் அன்பைக் காட்டல்===
* இறைப்பொருளால்இறைச்சிப்பொருளால் அன்பின்மையோடு அன்புடைமையையும் இணைத்துச் சொல்லமுடியும். <ref>
அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும்<br />
வன்புறை ஆகும் வருந்திய பொழுதே. தொல்காப்பியம் பொருளியல் 35</ref>
 
அடிதாங்கும் அளவின்றி அழல் அன்ன வெம்மையால்<br />
கடியவே கனங்குழாய் காடு என்றார் அக் காட்டுள்<br />
துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரை<br />
மிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே <ref>கலித்தொகை 11</ref>
:இந்தப் பாட்டில் '''தீப் போல் பொடி சுடும் காடு, குட்டியானை, ஆண்யானை, பெண்யானை, கலங்கர் நீர்''' ஆகியவை இறைச்சிப் பொருள்கள். காடு அழல் அன்ன வெம்மை என்றும், அக்காட்டில் குட்டியானை கலக்கிக் கொஞ்சமாக இருக்கும் நீரை, பொண்யானைக்கு முதலில் ஊட்டிவிட்டு ஆண்யானை பின்னர் உண்ணும் என்றும் கூறப்பட்டிருப்பது இறைச்சிப் பொருள் விளக்கங்கள். தலைவன் ஆண்யானை போலத் தன்னைக் காப்பாற்றுவான் என்று சொல்லித், தலைவி தலைவனுடன் உடன்போக்கு மேற்கொள்ள விரும்புகிறாள். பொடி சுடும் காடு என்பதில் தலைவன் தலைவியை அழைத்துச் செல்ல விரும்பாத அன்பின்மை காணப்படுகிறது. கலங்கல் நீர் என்பதும் அன்பின்மை. எனினும் ஆண்யானை ஊட்டுவதைக் குறிப்பிடும்போது அன்புடைமை வெளிப்படுகிறது.
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/இறைச்சி_(இலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது