"மீயொலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

112 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
"Baby_in_ultrasound.jpg" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கா...
சி (தானியங்கி இணைப்பு: ky:Ультра үн)
சி ("Baby_in_ultrasound.jpg" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கா...)
 
==மீயொலிகளின் பயன்கள்==
 
[[File:Baby in ultrasound.jpg|thumb|right|A fetus in its mother's womb, viewed in a sonogram (brightness scan)]]
[[File:Bundesarchiv Bild 183-1990-0417-001, Leipzig, Universitätsklinik, Untersuchung.jpg|thumb|right|An ultrasound examination in East Germany, 1990]]
மீயொலிகள் [[நீர்மப்பொருள்]] வழி சென்று ஒரு பொருளின் மீது ஒட்டியிருக்கும் நுண்ணிய அழுக்குகளை உலுப்பி விடுவிக்க வல்லது. இதனை [[வேதியியல்|வேதியியலிலும்]], குறைக்கடத்தி [[மின் கருவி]]கள் செய்வதிலும், வேறு பல துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். குறைக்கடத்தி மின் கருவிகளில், கருவியில் [[அலுமினியம்]] போன்ற மின் கம்பிகளை சிலிக்கான் சில்லோடு இணைக்க (ஒட்டுவிக்க) மீயொலிகளைப் பயன்படுத்துகின்றனர். மீயொலி அதிர்ச்சியால் [[அணு]]க்கள் அதிரும் பொழுது அணுக்கவையால் ஒட்டுதல் ஏற்படுகின்றது.
7,610

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1253725" இருந்து மீள்விக்கப்பட்டது