"கம்பராமாயணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,864 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
Kaandam
சி (கம்ப இராமாயணம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது)
(Kaandam)
[[வடமொழி|வடமொழியில்]] வால்மீகி எழுதிய [[இராமாயணம்|இராமாயணத்தைத்]] தமிழில் '''இராமாவதாரம்''' என்னும் காப்பியமாக்கியவர் [[கம்பர்]]. இதனால் இவர் ஆக்கிய இந் நூல் '''கம்ப இராமாயணம்''' என வழங்கப்படுகின்றது. காப்பிய வளம், கற்பனைச் செறிவு, பாத்திரப் படைப்பு, இலக்கிய நயம் முதலியவற்றால் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்களில்]] தலையாய இடம் பெற்றுள்ளது கம்ப இராமாயணமே என்பர். மேற்படி அம்சங்களில் மூல நூலையே விஞ்சுமளவுக்குக் கம்பரின் படைப்பு அமைந்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.
#REDIRECT [[கம்ப இராமாயணம்]]
 
பால காண்டம், அயொத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களாக பிரிக்கபட்டுள்ள இக்காவியம் 118 படலங்களையும் ஏறத்தாழ 22,000 பாடல்களையும் கொண்டது.
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
{{குறுங்கட்டுரை}}
[[en:Ramavataram]]
71

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/125398" இருந்து மீள்விக்கப்பட்டது