"தொடர்வண்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

89 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.2) (தானியங்கி அழிப்பு: cr:Ishkuteutapan)
[[படிமம்:Transperth-466-468-McIver-150705Tren a las nubes cruzando Viaducto la Polvorilla.jpg|thumb|200px250px|மேற்கு [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] மின் தொடர்வண்டி ஒன்று]]
 
'''தொடர்வண்டி''' அல்லது '''தொடருந்து''' ('''புகைவண்டி''', '''இரயில்''', [[இலங்கை]] வழக்கு- '''புகையிரதம்''', '''கோச்சி''') என்பது இரும்புப் பாதைகள் என்று சொல்லப்படும் தண்டவாளங்களின் வழியாக ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து செல்லக் கூடியதுமான ஒரு [[போக்குவரத்து]] வண்டியாகும். இதற்கு பயன்படும் தண்டவாளங்கள் இரண்டு உருக்கினாலான தடங்களாகவோ, அல்லது புதுவரவான ஒற்றைத் தண்டவாளமாகவோ, அல்லது காந்தத் தண்டவாளமாகவோ இருக்கலாம்.
 
== சரக்குத் தொடர்வண்டி ==
[[படிமம்:RORO.jpg|thumb|200px250px|கொங்கண் இரயில்வேயில் இரயில் மீது சரக்குந்துகள்]]
சரக்குத் தொடர்வண்டிகள் சரக்குப் பெட்டிகளை இழுத்துச் செல்கின்றன. திட, நீர்மப் பொருட்களை எடுத்துச் செல்ல வெவ்வேறு பெட்டிகள் உள்ளன. உலகின் பெரும்பாலான சரக்குப் போக்குவரத்து தொடர்வண்டிகள் மூலமே நடைபெறுகிறது. சாலையை விட தொடர்வண்டியில் பொருட்களை எடுத்துச் செல்வது பயனுறுதிறன் மிக்கதாகும்.
 
<center><gallery caption="தொடர்வண்டி" widths="180px" heights="120px" perrow="3">
File:ID_diesel_loco_CC_201-05_060327_4217_kta.jpg|GE U20C in [[Indonesia]], #CC201-05
File:Transperth-466-468-McIver-150705.jpg|மேற்கு [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] மின் தொடர்வண்டி ஒன்று
File:Diesel_locomotive.JPG|GE U20C "Full-Width Cabin" in Indonesia, #CC203-22
File:ID_diesel_loco_CC_204-06_060403_2512_mri.jpg|GE U20C full computer control locomotive in Indonesia, #CC204-06
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1254650" இருந்து மீள்விக்கப்பட்டது