இந்தியப் பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Emblem of India.svg|thumb|100px|இந்திய அரசின் சின்னம்]]
'''இந்தியப் பிரதமர்:''' [[இந்தியா|இந்திய]] அரசாங்கத்தின் மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இவரே மத்திய அமைச்சரவையின் தலைவராவார். [[இந்திய பாராளுமன்றம்|இந்திய பாராளுமன்றத்தின்]] [[மக்களவை]] உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]] ஆவார், தற்போதைய பிரதமர் [[மன்மோகன் சிங்]] ஆவார்<ref name="Primeminister">இந்தியப் பிரதமர் [http://pmindia.nic.in/]</ref>.

பிரதமர் [[இந்திய பாராளுமன்றம்|பாராளுமன்றத்தின்]] [[மக்களவையின்]] உறுப்பினராக இருத்தல் வேண்டும் அல்லது பிரதமராக பதவி ஏற்ற நாளில் இருந்து ஆறு மாதத்திற்க்குள் [[மக்களவையின்]] உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
==பிரதமர் நியமனம்==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பிரதமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது