சோ ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Srithernஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 32:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
சோ ராமசாமி [[சென்னை]]யில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை [[மயிலாப்பூர்]] பி.எஸ். உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை [[லயோலா கல்லூரி]]யிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் [[1953]]-[[1951955|55]]-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். [[1957]] முதல் [[1962]] வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 - ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
 
==கலையுலகம்==
வரிசை 46:
 
பல நாடகங்கள் எழுதியிருந்தாலும், இவரது [[முகமது பின் துக்ளக் (திரைப்படம்)|முகமது பின் துக்ளக்]] என்னும் 'அரசியல் நையாண்டி' நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.
 
== அரசியல் ==
இவர்[[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|மாநிலங்களவை உறுப்பின‎ராக]] [[அடல் பிகாரி வாச்பாய்|வாஜ்பாயால்]] நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழக இதழாசிரியர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடகாசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1934 பிறப்புகள்]]
 
[[en:Cho Ramaswamy]]
"https://ta.wikipedia.org/wiki/சோ_ராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது