தென்காசிப் பாண்டியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் 3.jpg|270px|thumb|தென்காசியை தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக்கொண்ட முதல் பாண்டிய மன்னன் [[சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்]].]]
{{பாண்டியர் வரலாறு}}
 
[[சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்]] முதல் அவனின் அடுத்த வந்த [[பாண்டியர்]] அனைவரும் தென்காசிப் பாண்டியர்கள் எனப்படுவர். பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட [[முகலாயர்]] மற்றும் [[நாயக்கர்]] படையெடுப்புகளால் [[பாண்டியர்]] தங்கள் பாரம்பரிய தலைநகரான [[மதுரை]]யை இழந்து [[தென்காசி]], [[திருநெல்வேலி]] போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர். [[பாண்டியர்]]களின் கடைசி தலைநகரம் [[தென்காசி]] ஆகும்.<ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=323</ref><ref>http://www.google.co.in/search?sclient=psy-ab&hl=en&tbo=1&tbm=bks&source=hp&q=tenkasi+capital&btnG=Search#sclient=psy-ab&hl=en&tbo=1&tbm=bks&source=hp&q=Tenkasi+as+his+capital&oq=Tenkasi+as+his+capital&aq=f&aqi=&aql=&gs_sm=e&gs_upl=25050l31799l0l32711l2l2l0l0l0l0l1030l1030l7-1l1l0&bav=on.2,or.r_gc.r_pw.,cf.osb&fp=8385552dbf4df292&biw=1366&bih=667</ref> [[சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்]] முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்து பாண்டியரும் [[தென்காசி]]யையே தலைநகராக கொண்டு [[தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்|தென்காசி பெரியகோயிலில்]]<ref>http://books.google.co.in/books?id=sDnaAAAAMAAJ&q=tenkasi+capital&dq=tenkasi+capital&hl=en&ei=Ph68TtCqNoLZrQfHo-zUAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDQQ6AEwAA</ref> உள்ள சிவந்தபாதவூருடைய ஆதீன மடத்தில்<ref>{{cite journal | journal=தென்காசி காசிவிசுவநாதசுவாமி கோயில் வரலாறு கோயில் வெளியீடு | year=1964}}</ref> முடி சூட்டிக்கொண்டனர். அதே காலத்தில் சில பாண்டியர் [[நெல்லை]]யையும் [[தலைநகரம்|தலைநகரமாக]] கொண்டு ஆண்டு வந்தனர். [[கயத்தார்]], [[வள்ளியூர்|வள்ளியூர்]], [[உக்கிரன் கோட்டை]] போன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும். [[தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்|தென்காசி பெரியகோயில்]], [[பிரம்மதேசம்]], [[சேரன்மாதேவி]], [[அம்பாசமுத்திரம்]], [[களக்காடு]], [[புதுக்கோட்டை]] ஆகிய ஊர்களில் இவர்களை பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் காணப்படுகின்றன. தென்காசி பாண்டியர்களில் [[கொல்லங்கொண்டான்]] என்பவனே [[பாண்டியர்]] வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.
வரிசை 61:
# அவனுக்கு அடுத்து வந்த பாண்டிய மன்னர்கள் அனைவரும் [[தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்|தென்காசி கோயிலிலேயே]] முடிசூடினர். அதை அக்கோயில் கல்வெட்டுகளிலேயே பதித்தும் வைத்தனர்.
# சுமார் பொ.பி. 1615ல் ஆண்ட [[கொல்லங்கொண்டான்]] என்ற [[பாண்டியர்|பாண்டிய]] மன்னனே கடைசி [[பாண்டியர்|பாண்டிய]] மன்னாவான்.
[[படிமம்:TENKASI PANDYAR AGAVARAMAN COIN.jpg|180px|right]]
 
===நாணயவியல்===
[[படிமம்:TENKASI PANDYAR AGAVARAMAN COIN.jpg|180px|right]]
[[தென்காசி]]யை ஆண்ட [[பாண்டியர்|பாண்டிய]] மன்னர்கள் குறுநிலத்தவராய் இருந்த போதிலும் அவர்கள் பெயரிலேயே [[நாணயம்|நாணயங்கள்]] வெளியிட்டப்பட்டன. [[இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்]] மகனான [[ஆகவராமன்]] என்னும் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த நாணயங்களை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.
 
வரிசை 72:
#கோனார்க்குடி : இவற்றில் பால் வியாபாரம் செய்வோர் (ஆயர்) இருந்தனர்.
 
===அரசியல்===
===படைத்தளம்===
*தென்காசி பாண்டியர் [[உக்கிரன் கோட்டை]]யைப் படைத்தளமாகக் கொண்டிருந்தனர்.<ref>தென்னாட்டுப் போர்க்களங்கள், [[கா. அப்பாத்துரை]]</ref>
 
வரிசை 96:
 
===தென்காசி ஆலயச்சிறப்பு===
{{பாண்டியர் வரலாறு}}
 
====வாயுவாசல் (சடையவர்மன் பராக்கிரம்ம பாண்டியன் வாயில்)====
*இக்கோபுர நுழைவாசலமைப்பு வாயுவாசலெனப்படும். அச்சன்கோயில், ஆரியங்கா வழிவரும் தென்பொதிகை தென்றல் இவ்வாயுவாசல் வழி வருகிறது. இதனால் ஆடி எதிர்காற்றில் இங்கு நுழைவது கடினம். பால சுப்பிரமணியர் கோயில் வெளியில் இசைத்தூண்கள் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/தென்காசிப்_பாண்டியர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது