அந்தமான் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி / *விரிவாக்கம்*/
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ca:Andaman; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:Andamanen(Satellitenaufnahme).jpg|thumb|அந்தமான் தீவுகள்]]
'''அந்தமான் தீவுகள்''' என்பது [[வங்காள விரிகுடா]]வில் உள்ள ஒரு [[தீவு]]க் கூட்டம் ஆகும். இது [[இந்தியா]]வின் [[அந்தமான் நிகோபார் தீவுகள்|அந்தமான் நிகோபார் தீவுகளின்]] ஒரு பகுதியாகும்.
 
[[போர் பிளேர்]] நகரமே இதன் நிர்வாக மையம் ஆகும். அந்தமான் தீவுகள் அனைத்தும் அந்தமான் மாவட்டம் என்ற நிர்வாக அமைப்பின் கீழ் வருகின்றன். மற்றொரு மாவட்டமான நிகொபார் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு உருவானது. அந்தமானின் [[மக்கள் தொகை]] 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 314, 084 ஆகும்.
 
== புவியியல் அமைப்பு ==
இத்தீவுக்கூட்டத்தில் மொத்தம் 576 தீவுகள் உள்ளன. அவற்றில் இருபத்து ஆறு தீவுகளில் குடியேற்றங்கள் உள்ளன. இவை [[ஊக்ளி ஆறு|ஊக்ளி ஆற்றில்]] இருந்து 950 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இத்தீவுத் தொடரின் மொத்த நீளம் 352 கி.மீ. அதிகபட்ச அகலம் 51 கி.மீ ஆகும். அந்தமானின் மொத்த பரப்பளவு 6408 சதுர கி.மீ. ஆகும்.
 
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தென்கோடித் தீவிலுள்ள '''இந்திரா முனை''' என்ற இடம், இந்திய நாட்டின் தென்முனையாகும்.
 
== அந்தமான் தீவுக்கூட்டத்தில் உள்ள சில முக்கியமான தீவுகள் ==
# [[ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்)|ராஸ் தீவு(Ross island)]]
# வைப்பர் தீவு(viper island)
வரிசை 16:
 
 
== வெளியிணைப்புகள் ==
* [http://andamantamizhosai.blogspot.com| அந்தமான் தமிழோசை]
 
வரிசை 25:
[[be-x-old:Андаманскія астравы]]
[[bg:Андамански острови]]
[[ca:Andaman]]
[[da:Andamanerne]]
[[de:Andamanen]]
"https://ta.wikipedia.org/wiki/அந்தமான்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது